திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மா மறை விதி வழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித்
தூமறை மூதூர்க் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்பத்
தே மரு தொடையல் மார்பன் திரு மணக் கோலம் காணக்
கா முறு மனத்தான் போலக் கதிரவன் உதயம் செய்தான்.

பொருள்

குரலிசை
காணொளி