திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இயம் பல துவைப்ப எங்கும், ஏத்து ஒலி எடுப்ப, மாதர்
நயந்து பல் லாண்டு போற்ற, நான் மறை ஒலியின் ஓங்க,
வியந்துபார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பம் செய்தே
உயர்ந்த வாகன யானங்கள் மிசைக் கொண்டார் உழையர் ஆனார்.

பொருள்

குரலிசை
காணொளி