பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘பாசம்ஆம் வினைப் பற்று அறுப்பான் மிகும் ஆசை மேலும், ஓர் ஆசை அளிப்பது ஓர் தேசு மன்ன என் சிந்தை மயக்குற ஈசனார் அருள் எந் நெறிச் சென்றதே?