பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தூரத்தே திருக் கூட்டம் பல முறையால் தொழுது, அன்பு சேரத் தாழ்ந்து, எழுந்து அருகு சென்று எய்தி, நின்று, அழியா வீரத்தார் எல்லார்க்கும் தனித் தனி வேறு அடியேன் என்று ஆர்வத்தால் திருத் தொண்டத் தொகைப் பதிகம் அருள் செய்வார்.