பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆகத் தமிழ் மாலைச் செம் பொருளால் திருத் தொண்டத் தொகை ஆன திருப் பதிகம், உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த எம் பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார்.