பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க நன்நகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர், நாதன் தன் அடி மனத்துள் கொண்டு தகும் திரு நீறு சாத்திப் பொன் அணி மணிஆர் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார்.