பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வம்பு உலா மலர் அலைய மணி கொழித்து வந்து இழியும் பைம் பொன் வார் கரைப் பொன்னிப் பயில் தீர்த்தம் படிந்து ஆடித் தம்பிரான் மயிலாடுதுறை வணங்கித் தாவில் சீர் அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார்.