திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புறந் தருவார் போற்றி இசைப்பப் புரி முந்நூல் அணி மார்பர்
அறம் பயந்தாள் திருமுலைப் பால் அமுது உண்டு வளர்ந்தவர் தாம்
பிறந்து அருளும் பெரும் பேறு பெற்றது என முற்று உலகில்
சிறந்த புகழ்க் கழுமலமாம் திருப்பதியைச் சென்று அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி