திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி
உள்ளும் நான் மிதியேன்’ என்று ஊர் எல்லைப் புறம் வணங்கி
வள்ளலார் வலமாக வரும் பொழுது மங்கை இடம்
கொள்ளும் மால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள.

பொருள்

குரலிசை
காணொளி