பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரும்கடி எழுந்த போழ்து இன் ஆர்த்த வெள் வளை களாலும் இருங் குழை மகரத் தாலும் இலங்கு ஒளி மணிகளாலும் நெருங்கிய பீலிச் சோலை நீல நீர்த் தரங்கத் தாலும் கருங் கடல் கிளர்ந்தது என்னக் காட்சியில் பொலிந்தது அன்றே.