பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கேட்க விரும்பி வன் தொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே, ‘ஆட்கொள வந்த மறையவனே! ஆரூர் அமர்ந்த அருமணியே! வாள் கயல் கொண்ட கண் மங்கை பங்கா! மற்று உன் பெரிய கருணை அன்றே! நாட் கமலப் பதம் தந்தது இன்று நாயினேனைப் பொருள்ஆக’ என்றார்.