திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மங்கலம் பொலியச் செய்த மண வினை ஓலை ஏந்தி்,
அம் கயல் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக்
கொங்கு அலர்ச் சோலை மூது ஊர் குறுகினார்; எதிரே வந்து
பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி