திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர்
சென்னி உற அடி வணங்கித் திருவருள் மேல் கொள் பொழுதில்,
முன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்து அருள,
அந் நிலை கண்டு அடியவர் பால் சார்வதனுக்கு அணைகின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி