பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன்?’ எனத் தெளிந்து ‘தம்மானை அறியாத சாதியார் உளரே’ என்று அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்து அமர்ந்த கைம் மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார்.