பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆலும் மறை சூழ் கயிலையின் கண் அருள் செய்த சாலும் மொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான், மேல் உற எழுந்து மிகு கீழ் உற அகழ்ந்து, மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார்.