திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து,
நவின்று அருள் சிலம்பொலி போற்றும் நான் மறைப் பதியை நாளும் வணங்கக்
வலம் கொள்வது போல் புடை குழும் காட்சி மேவி மிகு சேண் செல ஓங்கும்,
தடம் மருங்கு வளர் மஞ்சிவர் இஞ்சித் தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி