திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை
பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என்பால்
வரு முறை மரபு உளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை
இருமை யால் எழுதி நேர்ந்தேன்; இதற்கு இவை என் எழுத்து.

பொருள்

குரலிசை
காணொளி