பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால் தன்நேரில் மாரனோ? தார் மார்பின் விஞ்சையனோ? மின் நேர் செஞ் சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ? என்னே! என் மனம் திரித்த இவன் யாரோ?’ என நினைந்தார்.