பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ? பொற்பு உடைய புண்ணியத்தின் புண்ணியமோ? புயல் சுமந்து வில் குவளை பவள மலர் மதி பூத்த விரைக் கொடியோ? அற்புதமோ சிவன்அருளோ? அறியேன்’ என்று அதிசயித்தார்.