திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மண்டிய பேர் அன்பினால் வன் தொண்டர் நின்று இறைஞ்சித்
‘தெண் திரை வேலையில் மிதந்த திருத் தோணி புரத் தாரைக்
கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று இருந்த படி’ என்று
பண் தரும் இன்னிசை பயின்ற திருப் பதிகம் பாடினார்.

பொருள்

குரலிசை
காணொளி