பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடு வண் புகழ்ச் சோழர் நீர் நாட்டு இடை நிலவும் மாடு பொன் கொழி காவிரி வடகரைக் கீழ்பால் ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி நகர் தான் பீடு தங்கிய திருப்பெரு மங்கலப் பெயர்த்தால்.