திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம்
தம் பிரான் நீரே என்று வழி வழிச் சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை
வம்பு என ஆண்டு கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து?.

பொருள்

குரலிசை
காணொளி