திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணித் தொழுது உரைப்பார்
மன்னும் திரு ஆரூரின் கண் அவர் தாம் மிகவும் மகிழ்ந்து உறைவது
என்னும் தன்மை அரிந்து அருளும்; எம் பிராட்டி திரு முலை தோய்
மின்னும் புரிநூல் அணி மார்பீர்! என்றார் குன்றா விளக்கு அனையார்.

பொருள்

குரலிசை
காணொளி