திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செந்நெல்லும் பொன் அன்ன செழும் பருப்பும் தீம்கரும் பின்
இன் நல்ல அமுதும் முதல் எண்இல் பெரும் பல வளங்கள்
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுதுஆக வழுவாமல்
பல் நெடும் நாள் பரவையார் மாளிகைக்குப் படி சமைத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி