பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த மின் இடையார் பால் அன்பரை உய்க்கும் விரைவோடும் சென்னியில் நீடும் கங்கை ததும்பத் திருவாரூர் மன்னவனார் அம் மறையவனார் பால் வந்து உற்றார்.