பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பண்டு கயிலைத் திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம் கொண்ட உணர்வு தலை நிற்பக் குலவு மலர் மென் கொடி அனையார் வண்டுமருவும் திரு மலர் மென் மாலை காலங்களுக்கு ஏற்ப அண்டர் பெருமான் முடிச் சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள்