திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று! சால
ஏயும் என்று இதனைச் செய்வான் தொண்டன் ஆம்! என்னே! பாவம்
பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழையினைச் செவியால் கேட்பது
ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி