திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந் நாட்டின் மருங்கு திரு அரத் துறையைச் சென்று எய்தி
மின் ஆரும் படை மழுவார் விரை மலர்த்தாள் பணிந்து எழுந்து
சொல் மாலை மலர்க் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி
மன் ஆர்வத் திருத்தொண்டர் உடன் மகிழ்ந்து வைகினார்.

பொருள்

குரலிசை
காணொளி