திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வளம் மல்கிய சீர்த் திருப்பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்து அருளி
அளவு இல் செம்பொன் இட்டிகைகள் ஆள்மேல் நெருங்கி அணி ஆரூர்த்
தளவ முறுவல் பரவையார் தம் மாளிகையில் புகத் தாமும்
உளம் மன்னிய தம் பெருமானார் தம்மை வணங்கி உவந்து அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி