திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எம் பிரானே! நீர் அருளிச் செய்தார்க்கு உரியேன் யான்; இமையோர்
தம் பிரானே! அருள் தலைமேல் கொண்டேன்; தக்க விதி மணத்தால்
நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமயக்
கொம்பின் ஆகம் கொண்டீர்க்குக் கூறும் திறம் ஒன்று உளது என்பார்

பொருள்

குரலிசை
காணொளி