திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆவதே செய்தீர் இன்று என் அடிமை நீர் வேண்டா விட்டால்
பாவியேன் தன்னை அன்றுவலிய ஆட் கொண்ட பற்று என் ?
நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள் பால் இன்று
மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி