திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர் அருளிச் செய்வார்
நங்கை! நீ மறாது செய்யின் நான் வந்தது உரைப்பது என்ன,
அம் கயல் விழியின் ஆரும் அதனை நீர் அருளிச் செய்தால்
இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையலாம் என்று சொல்லி.

பொருள்

குரலிசை
காணொளி