பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தோற்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய் ஆற்ற அன்பு பொங்கி எழுந்து அடியேன் உய்ய எழுந்து அருளும் பேற்றுக்கு என் யான் செய்வது எனப் பெரிய கருணை பொழிந்து அனைய நீற்றுக் கோல வேதியரும் நேர் நின்று அருளிச் செய்கின்றார்.