பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார் எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சி யோடும் வம்பு அலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்து அருளும் போது.