பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மூவாத முதல் ஆகி நடு ஆகி முடியாத சே ஆரும் கொடியாரைத் திரு மூலட்டானத்துள் ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சிப் புறம் போந்து தாவாத புகழ்ப் பரவையார் திரு மாளிகை சார்ந்தார்.