பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரைப் பண்டை முறைமை யால் பணிந்து பாடிப் பரவிப் புறம் போந்து தொண்டு செய்வார் திருத் தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார் புண்டரீகத் தடம் நிகழ் பூம் திருமண்டபத் தின் உள் புகுந்தார்.