பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து மூலம் எனக் கொடு போந்த ஆணியின் முன் உரைப் பிக்க நீல மிடற்றவர் அருளால் உரை தாழப் பின்னும் நெடு மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன்தொண்டர்