பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பு நாரா அஞ்சு எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே என்பு உள் உருக்கும் அடியாரைத் தொழுது நீங்கி வேறு இடத்து முன்பு போலத் திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து மின் போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியால் கண் உற்றார்.