பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி பேற்றி செய்ய எம் தமை ஆளும் ஏயர் காவலர் தம்பால் ஈசர் வந்து உனை வருத்தும் சூலை வன் தொண்டன் தீர்க்கில் அன்றி முந்து உற ஒழியாது என்று மொழிந்து அருள் செய்யக் கேட்டு.