பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தித் தன் தேர் இல்லாப் பதிக மலர் சாத்தித் தொழுது புறம்பு அணைந்து மன்னும் பதியில் சில நாள் கள் வைகித் தொண்டர் உடன் மகிழ்ந்து பொன்னிக் கரையின் இருமருங்கும் பணிந்து மேல்பால் போதுவார்.