பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞாலம் தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும் மூலம் தான் அறிவு அறியார் கண் அளித்து முலைச்சுவட்டுக் கோலம்தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து ஆலம்தான் உகந்தவன் என்று எடுத்து ஆடிப் பாடினார்.