திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே
பொருஅரும் மகிழ்ச்சி பொங்கத் திருபுன் கூர்ப் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று, வன் தொண்டர் தம்பிரானார்
அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்துப் பாடி.

பொருள்

குரலிசை
காணொளி