பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விழுந்து பரவி மிக்க பெரும் விருப்பினேடும் எதிர் போற்றி எழுந்த நண்பர் தமை நோக்கி என் நீ உற்றது என்று அருளத் தொழும் தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசி இடைப்பட்டு அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று.