பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீள் முடியின் கண் கங்கை தன்னைக் கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக் இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்து என் உள்ளத் தொடை அவிழ்த்த திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும் என.