பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று எதிர் கொண்டு போற்ற நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி, மெய்ம்மை ஆம் விருப்பினோடும் மேவி உள் புகுந்து, மிக்க மொய்ம் மலர்த் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்தபோது.