பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்தப் பண்ணியபின் அம் மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த உள் நிறைந்த ஆர் அமுதாய் ஒருகாலும் உலவாதே புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்தது ஆல்