திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்துப் போய்த் தொல் உலகம்
முழுதும் அளித்து அழித்து ஆக்கும் முதல்வர் திரு ஏகம்பம்
பழுது இல் அடியார் முன்பு புகப் புக்குப் பணிகின்றார்
இழுதையேன் திருமுன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி.

பொருள்

குரலிசை
காணொளி