பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆதியும் மேலும் மால் அயன் நாடற்கு அருளாதார் தூதினில் ஏகித் தொண்டரை ஆளும் தொழில் கண்டே வீதியில் ஆடிப் பாடி மகிழ்ந்தே மிடை கின்றார் பூதியில் நீடும் பல் கண நாதப் புகழ் வீரர்.