திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போந்து புகுந்த படி எல்லாம் பூந் தண் பழன முனைப்பாடி
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருஉற்று அயர்வார் துயர்வேலை
நீந்தும் புணை ஆம் துணை காணார் நிகழ்ந்த சிந்தாகுலம் நெஞ்சில்
காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடையாமக் கடலுள்.

பொருள்

குரலிசை
காணொளி