பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரவையார் தம்பால் நம்பி தூதர் ஆம் பாங்கில் போன அரவு அணி சடையார் மீண்டே அறியுமாறு அணையும் போதில் இரவு தான் பகலாய்த் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட உரவு நீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பில் சென்றார்.